Friday, October 30, 2020

YOUTUBE -ல் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி ?


       நாம் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒவ்வொரு தளங்களிலும் அதற்கான வசதியை  அந்த தளம் அமைத்து கொடுக்கும் . ஆனால் YOUTUBE தளத்தில் அந்த வசதியை நாம் காண இயலாது .
அப்படி நாம் அதில் தரவிறக்கம் செய்யதாலும் அந்த தளத்தின் உள்ளே சென்றால் மட்டுமே அதை நாம் காணமுடியும் . நாம் YOUTUBE வீடியோக்களை எளிதாக தரவிக்கம் செய்யும் முறையை காண்போம் .

பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

1. முதலில்  குரோம் ,மோசில்லா , UC பிரௌசர் இவற்றின்மூலம் YOUTUBE தளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.

2. பிறகு நாம் தேட வேண்டிய வீடியோக்களை உள்ளீடு செய்து பெற வேண்டும்.

3. ADDRESSBAR -ல்   http://www என்பதை அழித்துவிட்டு youtube என்பதற்க்கு முன்பாக ss  எனபதை உள்ளீடவும் . பிறகு enter key -யை அழுத்தவும் .

4. அதன் பிறகு online video downloader என்ற  விண்டோ திறக்கும் அதில் நீங்கள் எந்த வடிவில் (avi ,mp4,mp3) தரவிறக்க உள்ளீர்கள் என்ற விவரத்தினை பதிவு  செய்து Download என்பதை  click  செய்தால் வீடியோ தரவிறக்கப்படும்.

மேலும் சந்தேகங்களுக்கு கீளேயுள்ள படங்களை பார்த்து அறிந்து கொள்ளவும்.


                                                                                                                                                             



    *உங்களின் சந்தேகங்களை commant -ல் உள்ளிடவும்.* 

No comments:

Post a Comment