Wednesday, October 28, 2020

தங்களுடைய மொபைல் எண்ணை தெறிந்துகொள்ள!.




தங்கள் கைகளில் இருக்கின்ற மொபைல் போனின் எண்  என்னவென்று சில நபர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் "தெரியவில்லை". அப்படிபட்டவர்களுக்காகவே இந்த பதிவு.


எப்படி மொபைல் எண்ணை  தெரிந்து கொள்வது என்று கீழே பார்ப்போம் .அனைத்து நெட்வொர்க்கிலும் தெரிந்து கொள்ளலாம் 


IDEA -*1#
BSNL – *888#
AIRCEL – *131#
VIDEOCON – *1#
AIRTEL – *121*9#
RELIANCE – *1#
VIRGIN – *1#
VODAFONE – *131*0#
TATA DOCOMO – *580#

மேலே கொடுக்கப்பட்ட  எண்களை பயன்படுத்தி தங்கள் நெட்வொர்க் எண்னை தெரிந்து கொள்ளுங்கள் .


நன்றி !!!! அடுத்த பதிவில் மற்றொரு பயனுள்ள தகவலுடன் சந்திப்போம் .

 

No comments:

Post a Comment