நம் அன்றாட வாழ்க்கையில் செய்திகளை பரிமாறிக்கொள்ள பலவகையான செயலி பல நிறுவனங்கள் வெளியீட்டுள்ளார்கள். அவற்றில் பலவிதமான வசதிகளையும் கொடுத்துள்ளார்கள் வீடியோ கால், ஆடியோ கால்,புகைப்படம் பகிர்தல்,இன்னும் பற்பல வசதிகளை கொண்டுள்ளது.
இந்த வகையில் WHATSAPP,TELEGRAM ஆகியவற்றிற்கு மாற்றாக "SAI -(SECURE APPLICATION FOR INTERNET )" என்ற ஒரு செயலி நம்முடைய இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலி விரைவில் உபயோகத்திற்கு வரும் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.
No comments:
Post a Comment